Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
விருச்சிகம்-பலவீனம்
எல்லா விஷயங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பதால் பல பிரச்சினைகள் ஏற்படும். எப்போதும் விரோதம் பாராட்டுவர். ஒருவர் மீது கோபம் வந்துவிட்டால் அவரை மன்னிக்கவே மாட்டார். பார்க்க மட்டுமே அமைதி யாக இருப்பார். ஆனால் உள்ளுக்குள் கோபக்காரர். தனக்கு கெடுதல் செய்வரை பழி வாங்கும் குணம் கொண்டவர். உபாயம் ஹனுமான் நாமம் சொன்னால் கஷ்டம் நீங்கும். ராமரை வழிபடுதலும் நலம். துணி, கோதுமை, பூக்களை தானமாக வழங்கலாம்.

ராசி பலன்கள்