Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment
மீனம்-வேலை
மீன ராசிக் காரர்களின் தொழில் ஸ்தானம் அவர் பிறந்த தேதி கிரகத்தை கொண்டு அமையும். இருந்தாலும் மீன ராசிக் காரர்கள் கலை சங்கீதம் முதலியவற்றில் உயர்ந்திருப்பார் அதுமட்டுமல்லாமல் மொழி, கடல் மற்றும் கற்பனை ரசனை உடையவர்களாகவும் இருப்பார். இவர்கள் சாகித்தியத்தில் கேள்வி கேட்பதில் வல்லவர். இவரின் ஆற்றலில் பலர் பங்கேற்க வந்தடைவார். மீன ராசிக் காரர்கள் தனியார் கம்பெனிகளில், அழகு படுத்துதலில், கப்பற் படை வீரர்களாகவும் மிகுந்து விளங்குவர். இவருடைய கடை முக்கிய இடமான கிழக்கு, மேற்கு இடங்களில் கடைகள் அமைய வேண்டும் மற்றும் 2, 4 மற்றும் 6 அறைகள் இருக்க வேண்டும். கடற்கரை ஓரம் மற்றும் நதி கரை ஓரமாக அமைந்திருக்க வேண்டும். பிறந்த இடத்திலிருந்து வெகு தொலைவு சென்று வாழ்வில் மின்னுவர். மீன ராசிக் காரர்களிடம் எவ்வளவு சொத்து இருந்தாலும் அமைதி இருக்காது.

ராசி பலன்கள்