Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment
மீனம்-வீடு-குடும்பம்
மீன ராசிக் காரர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் அமைதியாக இருக்கும். அதிகமாக நிம்மதி நிறைந்து இருக்கும். வீ£ட்டில் இருப்பவர்கள் மனவெளிச்சியாக இருந்தாலும் மீன ராசிக் காரர்கள் யதார்த்தமாக இருப்பார்கள். மீன ராசிக் காரர் தந்தை மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர். தாய் மீது மதிப்பு குறைவு.

ராசி பலன்கள்