Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஷ்யாவுக்கு உதவுறதா சொல்லி உள்ள வர வேண்டாம்! – சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Advertiesment
US
, திங்கள், 14 மார்ச் 2022 (15:20 IST)
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு உதவி செய்யும் நோக்கில் செயல்பட வேண்டாம் என சீனாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் பொருளாதார தடையும் விதித்துள்ளன. ஆனாலும் ரஷ்யா தொடர்ந்து 20 நாட்களாக போரை நடத்தி வருகிறது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை செய்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யா தனது ஆயுத தட்டுப்பாடு காரணமாக சீனாவிடம் ஆயுத உதவி கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கு சீனா ஆயுத உதவி செய்தால் சீனாவின் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் சட்ட அமைச்சருக்கு இதுகூட தெரியாதா? ஜெயகுமார் குறித்து ஆர்.எஸ்.பாரதி