ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பெரு முன்னாள் அதிபர் ஏலன் கார்ஸியா, தூதரகத்தில் அடைக்கலம் கோரியுள்ளார்.
பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபராக பதவி வகித்து வகித்தவர் ஏலன் கார்சியா. இவர் பதவி வகித்த போது கட்டுமான நிறுவனத்திற்க்கு ஒப்பந்தம் அளிக்க கையூட்டு பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பும் மறுப்பும் தெரிவித்துள்ள ஏலன், என் மீது உள்ள கால்புணர்ச்சியால் பழிவாங்கும் நடவடிக்கை எடுப்படுகிறது என குற்றம்சாட்டினார். மேலும் ஏலன் நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தூதரகத்தில் அடைக்கலம் கோரியுள்ளார்.