மீண்டும் வெடித்து சிதறியது எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்.. இம்மாத இறுதியில் இன்னொரு ராக்கெட்..!

Mahendran
வியாழன், 19 ஜூன் 2025 (12:12 IST)
எலான் மஸ்க் அவர்களுக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் இன்று சோதனையின் போது வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் 36 என்ற ராக்கெட் இன்று சோதனை செய்ய திட்டமிட்ட நிலையில் பூஸ்டரை பத்திரமாக தர இருக்கும் நோக்கத்துடன் ராக்கெட் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சோதனைக்கு முன்பாகவே இன்ஜின் இயக்கப்பட்ட நிலையில் திடீரென ராக்கெட் வெடித்து சிதறியது.
 
இதனால் அந்த பகுதி முழுவதும் தீப்பற்றி எரிவதாகவும் புகை மட்டமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஸ்டார்ஷிப் விண்கலம் இம்மாத இறுதியில் விண்ணுக்கு அனுப்ப ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக கடந்த மே மாதம் 28ஆம் தேதி  எலான் மஸ்க் நடத்தும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த ராக்கெட் அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 30 நிமிடங்களுக்குள் நுழைவுத் தொடர்பு துண்டிக்கப்பட்டு பின்னர் இந்தியப் பெருங்கடலில் விழுந்தது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கு ஒருபோதும் அதிமுகவில் இனி இடமில்லை.. பாஜகவுக்கு 30 தொகுதிகள்: சேலம் மணிகண்டன்

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்தில் மெஸ்ஸி.. யானையுடன் கால்பந்து விளையாடினார்..!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகாது.. ஒரே ஒரு காரணம் இதுதான்..!

2 இரட்டை இலைக்கு 1 தாமரை. தொகுதி பங்கீட்டில் அண்ணாமலையின் ஆதிக்கம்..!

சீமான் கூட நிரூபிச்சிட்டாரு!.. விஜய் ஒன்னுமில்ல!.. இராம சீனிவாசன் நக்கல்!.

அடுத்த கட்டுரையில்
Show comments