Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு!

Advertiesment
ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு!
, செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (21:22 IST)
டெல்லி மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கலவரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் முக்கிய காரணம் என தகவல் வெளியாகிறது.

வெளிநாட்டில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ் ஒன்றில் இடம்பெற்ற கட்டுரையில்,  இந்தியாவில் வெறுப்புச் பேச்சுகளை நீக்கும் வழியில் ஃபெஸ்புக் நிறுவனம் செயல்படவில்லை எனவும், அப்படிப்பட்ட பதிவுகளை அது நீக்கவில்லை எனவும் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு அதுவே காரண என குற்றம் சாட்டியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்களுக்கு செப்டம்பர் 15 க்கு பிறகு இறுதி பருவத்தேர்வு ! - அமைச்சர் தகவல்