Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஃபேஸ்புக் ஓனரை பின்னுக்குத் தள்ளிய ...உலகின் மூன்றாவது மிகப் பெரிய கோடீஸ்வர் இவர்தான் !

Advertiesment
ஃபேஸ்புக் ஓனரை பின்னுக்குத் தள்ளிய ...உலகின் மூன்றாவது மிகப் பெரிய கோடீஸ்வர் இவர்தான் !
, செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (16:21 IST)
உலகில் எலக்ட்ரானிக் ரக வாகனங்கள் மற்றும்  விண்வெளித் திட்டப் பயணம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுவரும் எலான் மஸ்கிம்ன் டெல்ஸா நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளதால் உலகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலில்  ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க்கை பின்னுக்குத்தள்ளிவிட்டு, எலான் மஸ்க் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

மேலும்,  டெஸ்லாவின் பங்குகள்  475 சதவீதத்திற்கும் அதிகமான உயர்ந்துள்ளதால்  அந்நிறுவன்னத்தின் நிறுவனரும் தலைமைச் செயலதிகாரியுமான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 5 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் அதேசமயம் முதல் பணக்காரர் ஜெஃப் பெசோஸ் அடுத்ததாக பில்கேட்ஸ் ஆகியோருக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் எலான் மஸ்க் உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
webdunia

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 8 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபா ஆகும். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க்கின் சொத்து மதிப்பு8 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு பேருந்து எவ்வளவு நேரம் இயக்கப்படும்? புது அறிவிப்பு!!