வெவ்வேறு மாநிலங்களிலும் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையின் சிறப்புகள் - வீடியோ!!
Advertiesment
இந்தியாவில் அனைத்து மக்களும் இணைந்து கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஹோலி பண்டிகையும் ஒன்றாகும். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர்.