Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மல்லாக்க படுத்து மனச காட்டி மெர்சலாக்கும் பார்வதி நாயர்!

மல்லாக்க படுத்து மனச காட்டி மெர்சலாக்கும் பார்வதி நாயர்!
, வெள்ளி, 3 மார்ச் 2023 (16:28 IST)
நடிகை பார்வதி நாயர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
என்னை அறிந்தால் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
 
அந்த படங்களில் அவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தாலும், கதாநாயகியாக நடிக்க மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. 
 
இந்நிலையில் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆம், அழகான கார்ஜியஸ் உடையணிந்து அழகாக கவர்ச்சி காட்டி கவர்ந்திழுத்துவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''விடுதலை'' பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு