Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த அழகை அப்படியே அள்ளி கொஞ்சமும் - கியூட் லுக்கில் கிறங்கடிக்கும் ரம்யா நம்பீசன்!

இந்த அழகை அப்படியே அள்ளி கொஞ்சமும் - கியூட் லுக்கில் கிறங்கடிக்கும் ரம்யா நம்பீசன்!
, வெள்ளி, 3 மார்ச் 2023 (13:46 IST)
நடிகை ரம்யா நம்பீசன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
கேரளாவை அழகிய நடிகைகளில் ஒருவரான ரம்யா நம்பீசன் ஒரு நாள் ஒரு கனவு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். 
 
பீட்சா , குள்ளநரி கூட்டம், மன்னர் வகையறா உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. 
webdunia
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் தனது அழகான போட்டோக்களை கிளாமர் காட்டாமல் வெளியிட்டு வரும் ரம்யா நம்பீசன் தற்போது டீசண்டான உடையில் செம அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமுகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாத்தி நடிகை சம்யுக்தா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!