நடிகை ஆலியா மானசா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
டான்சர், சீரியல் நடிகை என மக்களிடையே திறமையால் பேமஸ் ஆனவர் நடிகை ஆலியா மானசா. இவர் ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார்.
அந்த சீரியலில் நடித்த ஹீரோ சஞ்சீவ்வையே காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார்.
குழந்தை பிறந்த போது கொஞ்சம் பருமனாக இருந்த அவர் தற்போது உடல் எடை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது அழகான உடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு அனைவரது ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ: