Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொட்டும் மழையில் மனைவியை படம்பிடித்த கயல் ஹீரோ!

கொட்டும் மழையில் மனைவியை படம்பிடித்த கயல் ஹீரோ!
, புதன், 2 ஜூன் 2021 (21:42 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ்,கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
 
இந்நிலையில் மழையில் நனைந்து ஜாலியாக எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இது அவரது கணவர் சந்திரன் பார்த்து பார்த்து படம்பிடித்துள்ளார். அஞ்சனாவின் அழகுக்கு பாராட்டு குவியுதோ இல்லையோ மௌலி சந்திரனின் ஒளிப்பதிவிற்கு பாராட்டு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்படி யோசிக்கவில்லை –அருண் விஜய் பட இயக்குநர் டுவீட்