Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏமி ஜாக்சன்லா எனக்கு எம்மாதுண்டு...? போட்டிக்கு போஸ் கொடுத்த அமைரா தஸ்தூர்!

ஏமி ஜாக்சன்லா எனக்கு எம்மாதுண்டு...? போட்டிக்கு போஸ் கொடுத்த அமைரா தஸ்தூர்!
, புதன், 2 ஜூன் 2021 (21:10 IST)
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.
 
தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போது பூத்து குலுங்கும் கடுகு செடிக்குள் அமர்ந்து போஸ் கொடுத்த கியூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இத பாக்குறதுக்கு அப்படியே பூக்களே சற்று ஓய்வெடுங்கள் லுக்கில் ஏமி ஜாக்சனுக்கே டப் கொடுப்பது போல் உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாடகி சுச்சி கணவரா இது...? யாரடி நீ மோகினி'ல எப்படி இருந்தாரு - இப்போ பாருங்க!