Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்ன திடீர்னு இப்படி மாறிட்டீங்க? பதற வைத்த ஆங்கர் பார்வதி!

Advertiesment
VJ parvati
, புதன், 2 ஜூன் 2021 (20:32 IST)
பிரபல இணையதள சேனலான கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனக்கென தனி ரசிகர்களை பெற்றுவிட்டார். எக்குத்தப்பாக நெட்டிசன்களிடம் கேள்வி கேட்டு விமர்சனத்திற்குள்ளாவது இவரது வழக்கமான ஒன்று.
 
இந்நிலையில் தற்போது திடீரென டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு குட்டை குட்டையான பாவாடை அணிந்துக்கொண்டு உடைகளை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவரை பார்த்து பாரு நீங்களா இது? என ஒரு நிமிஷம் டக்குனு பதறிப்போயிட்டாங்க. இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கும் அப்படித்தான் ஆகும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் கிங்காங் மகனா இவர்? ரசிகர்கள் ஆச்சரியம்!