Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் படம் இந்தியில் ரீமேக்.... இவர் தான் ஹீரோ

விஜய் படம் இந்தியில் ரீமேக்.... இவர் தான் ஹீரோ
, வியாழன், 10 ஜூன் 2021 (15:51 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான படம் மாஸ்டர். இப்படத்தின் வெற்றி மற்றும் வசூல் சாதனை மீண்டும் திரையரங்கம் மக்களை செல்ல வைப்பதாக இருந்தது. அதேபோல் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.

இந்நிலையில்,  இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இந்தியில் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ரீமேக் செய்யவுள்ளார் எனத் தகவல் வெளியாகிறது.
webdunia

ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தை சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா வாண்டன் என்ற பெயரில் ரீமேக் செய்தார். இது சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்லி படத்தில் வில்லனாக நடிக்க உள்ள ஜெய்!