Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூய்மை பணியாளர்களில் காலில் விழுந்த விஜய் ரசிகர்கள் !

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (23:33 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது விஜய்யின் பீஸ்ட் பட முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்களை  படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.

இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.  தற்போது வரை பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தனியார் பள்ளியில் படிக்கும் சுமார் 47 ஏழை மாணவர்களுக்கு ஓராண்டிற்குத் தேவையான கல்விச் செலவுக்கான நிதியுதவி வழங்கி மதுரை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவினர்.

இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள  வாசு திரையரங்கின் முன் விஜய் பிறந்தநாளை தூய்மைப் பணியாளர்களுடன் கேக் வெட்டி எளியாகக் கொண்டாடினர்.

இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

க்யூட் லுக்கில் கலக்கும் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

தனுஷுக்கு ஜோடியான மமிதா பைஜு.. எந்த படத்தில் தெரியுமா?

கேம்சேஞ்சர் படத்தில் அது சரியாக இல்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

அந்த நடிகை என் ஆடைகளை மாற்ற சொன்னார்… பிரபல தொகுப்பாளர் DD பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments