Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்கும் முன்னாள் நடிகை!

கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்கும் முன்னாள் நடிகை!
, வியாழன், 10 ஜூன் 2021 (14:57 IST)
நடிகை கனிகா சமீபகாலமாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களாக பதிவேற்றி வருகிறார்.

நடிகை கனிகா தமிழில் எதிரி, வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஆனால் தமிழ் சினிமாவை விட மலையாளப் படங்களிலேயே அதிகமாக நடித்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட புகைப்படத்தில் ஆண்கள் போல வேட்டிக் கட்டிக்கொண்டு பனியனும் அணிந்து ஸ்டைலாக அவர் போஸ் கொடுத்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்போது அதன் அடுத்த கட்டமாக ஷார்ட்ஸ் மற்றும் பனியனுடன் வீட்டில் தன் குழந்தை மற்றும் வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் நல்ல கவனத்தை பெற்றுள்ளது.

 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீச்சல் உடையில் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட வேதிகா - வீடியோ!