Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேட்டி கட்டி பணியனோடு போஸ் கொடுத்த நடிகை!

வேட்டி கட்டி பணியனோடு போஸ் கொடுத்த நடிகை!
, சனி, 29 மே 2021 (15:44 IST)
நடிகை கனிகா தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை கனிகா தமிழில் எதிரி, வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஆனால் தமிழ் சினிமாவை விட மலையாளப் படங்களிலேயே அதிகமாக நடித்தார். இந்நிலையில் இப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஆண்கள் போல வேட்டிக் கட்டிக்கொண்டு பனியனும் அணிந்து ஸ்டைலாக அவர் போஸ் கொடுத்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யூடியூபில் மாபெரும் சாதனை படைத்தது அஷ்வினின் 'லோனர்' பாடல்!