Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாடர்ன் ட்ரஸ் மைனா... வயசு பசங்களை மயக்கிறேயே - வாணி போஜன் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Advertiesment
vaani bojan
, வியாழன், 30 மார்ச் 2023 (21:31 IST)
நடிகை வாணி போஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
மாடல் அழகியான வாணி போஜன் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகமாகி ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார்.
 
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் வாணி போஜன் தற்போது மஞ்சள் நிற மாடர்ன் உடையணிந்து செம கிளாமராக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனிகாவா இது? ரீசன்ட் Crush நீங்க தான் - வழியும் இளைஞர்கள்!