Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டி கறையவைத்த ஷிவானி நாராயணன்!

நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டி கறையவைத்த ஷிவானி நாராயணன்!
, வியாழன், 30 மார்ச் 2023 (15:50 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். பின்னர் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமாகி பிக்பாஸில் நுழைந்தார். 
 
சமூகவலைத்தளங்களில் வித விதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டு நெட்டிசன்களின் கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேலை நழுவி அந்த இடம் அப்பட்டமா தெரியுது - சனம் ஷெட்டியின் ஹாட் வீடியோ!