Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திரிஷாவிடம் கிஸ் கேட்ட கன்னட நடிகை.... போட்டிக்கு வந்த VJ ரம்யா - என்னங்க நடக்குது நாட்டுல..?

Advertiesment
திரிஷாவிடம் கிஸ் கேட்ட கன்னட நடிகை.... போட்டிக்கு வந்த VJ ரம்யா - என்னங்க நடக்குது நாட்டுல..?
, வெள்ளி, 10 ஜூலை 2020 (12:18 IST)
தமிழ் திரையுலகில் 17 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக இருப்பவர் த்ரிஷா,தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சரி சமமாக அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த இவர் சென்னையை பூர்வீகமாக கொண்ட தெளிவான தமிழ் பேசும் ரசிகர்களின் கனவுகன்னி.

தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் வரலாற்று சிறப்புமிக்க "பொன்னியின் செல்வன்" படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தற்போது கொரோனா வைரஸ் பரவுதலால் உலகம் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகளை பாதியில் நிறுத்திட்டு பிரபலங்கள் பலரும் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றனர். இருந்தாலும் வீட்டில் இருப்பது போர் அடிக்காமல் இருக்க சமூகவலைத்தளங்களில் குடி மூழ்கிவிட்டனர்.

இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், திரிஷா நீண்ட நாட்களுக்கு பிறகு இன்ஸ்டாராமில் செம ஹாட் செல்ஃபி வெளியிட்டுள்ளார். பொதுவாக பிரபலங்களை அவர்களது ரசிகர்கள் தான் ரசித்து ரசித்து வர்ணிப்பார்கள். இப்போதெலாம் காலம் மாறிவிட்டது... ஆம், த்ரிஷாவின் இந்த போட்டோவை பார்த்த கன்னட நடிகை  நயன புட்டசாமி " ஹே அழகி... எனக்கு ஒரு கிஸ் கிடைக்குமா? என கேட்டுள்ளார். மேலும்,  VJ ரம்யா த்ரிஷாவை ரொம்ப மிஸ் செய்ததாக கூறியுள்ளார். இதெல்லாம் எவர்க்ரீன் நடிகை த்ரிஷாவின் மேஜிக்...


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேட்ரிக்ஸ் நான்காம் பாகத்தில் இந்திய நடிகை – கொரோனாவிலும் நடக்கும் ஷுட்டிங்?