Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனக்கு பிடித்த 3 நடிகர்கள் இவர்கள் தான் … நடிகை த்ரிஷா ’ஓபன் டாக்’

எனக்கு பிடித்த 3 நடிகர்கள் இவர்கள் தான்  … நடிகை த்ரிஷா ’ஓபன் டாக்’
, வியாழன், 14 மே 2020 (20:31 IST)
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளவர் த்ரிஷா. இவர் பதினைந்து வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகக் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ரசிகர்கள் அவரிடம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர்.

அதில் உங்களுக்குப் பிடித்த நடிகர்கள் யார்  என்ற கேள்விக்கு,  மூன்று நடிகர்களின் பட்டியலைக் கூறியுள்ளார்.

அந்தப் பட்டியலில் முதலிடத்தில் நடிகர் கமல்ஹாசன், இரண்டாவது இடம் மோகன்லால், மூன்றாவது இடம் அமீர்கான் என்று கூறியுள்ள்ளார்.
மேலும், தனக்குப் பிடித்த தொடர் பிடித்த வெப் சீரிஸாக செக்ஸ் அன்ட் சிட்டி தொடரையும், தனக்கு மிகவும் பிடித்த பாடம் மன்னிப்பாயா என்ற பாடலையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலைக்கார பெண்ணுக்கு முத்தம் கொடுத்த கணவர்.. அடித்து உதைத்த நடிகை... வைரல் வீடியோ