Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டைட்டான பனியனில் ததும்பும் முன்னழகு... ஸ்டைலை நடந்து வந்து ரசிகர்களை கவர்ந்த ஷிவானி!

டைட்டான பனியனில் ததும்பும் முன்னழகு... ஸ்டைலை நடந்து வந்து ரசிகர்களை கவர்ந்த ஷிவானி!
, திங்கள், 21 நவம்பர் 2022 (08:25 IST)
நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்!
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். பின்னர் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமாகி பிக்பாஸில் நுழைந்தார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கும் கவனத்தை செலுத்தி வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது டைட்டான பனியனில் ஸ்டைலிஷாக நடந்து வரும் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து கவர்ந்திழுத்துள்ளார். எப்பவும் இப்படி கிளாமர் போஸ் கொடுப்பதை பார்த்த நெட்டிசன்ஸ்  ரசனையில் மூழ்கி கமென்ட்ஸ்களை செய்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை ஏற்படலாம்.. அமேசான் நிறுவனர் எச்சரிக்கை