Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செக்சி அழகு.... ஜொலிக்கும் உடையில் Shape காட்டி இழுக்கும் நடிகை ஜான்வி கபூர்!

செக்சி அழகு.... ஜொலிக்கும் உடையில் Shape காட்டி இழுக்கும் நடிகை ஜான்வி கபூர்!
, ஞாயிறு, 20 நவம்பர் 2022 (11:20 IST)
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

webdunia
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார்.
webdunia

இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் அடுத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க உள்ளார்.
webdunia
இந்நிலையில் தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசுபொருளாக இருக்க விரும்பும் ஜான்வி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார்.
webdunia


இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் கார்ஜியஸ் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு! காரணம் இதுவா?