Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிசம்பரில் ஜில் ஜில்னு வரவேற்கும் நஸ்ரியா நச் கிளிக்ஸ் இதோ!

Advertiesment
டிசம்பரில் ஜில் ஜில்னு வரவேற்கும் நஸ்ரியா நச் கிளிக்ஸ் இதோ!
, சனி, 19 நவம்பர் 2022 (10:32 IST)
நடிகை நஸ்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ் இதோ!
 
மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து உச்ச நடிகைகளாகவும் இளைஞர்களின் கனவுகன்னியாகவும் வலம் வந்த நயன்தாரா, அமலா பால், சாய்பல்லவி போன்றவர்களை தொடர்ந்து முக்கிய இடம் பிடித்தவர் நடிகை நஸ்ரியா. 
 
தமிழில் நேரம் , ராஜா ராணி போன்ற படங்களில் கியூட்டான எஸ்பிரேஷன்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தார். இதற்கிடையில் மலையாள நடிகரான பஹத் பாசில் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். 
 
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் நஸ்ரியா தற்போது டிசம்பர் மாதத்தை எதிர்பார்த்து வரவேற்கும் விதமாக கிறிஸ்துமஸ் மரத்துடன் எடுத்துக்கொண்ட கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிளைமேக்ஸ் காட்சிக்காக தயாராகும் வாரிசு டீம்… லேட்டஸ்ட் அப்டேட்!