Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருஷ்டி சுத்தி போடுங்க... அழகு புதுமையாய் அனைவரையும் கவர்ந்துழுக்கும் சினேகா!

திருஷ்டி சுத்தி போடுங்க... அழகு புதுமையாய் அனைவரையும் கவர்ந்துழுக்கும் சினேகா!
, வெள்ளி, 18 நவம்பர் 2022 (14:02 IST)
நடிகை சினேகா வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!
webdunia
 
புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 
webdunia
அதன் பிறகு ஆத்யந்த்தா என்ற மகள் பிறந்தார். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை சினேகா அவ்வவ்போது சமூகவலைத்தளங்களில் தனது அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் சினேகா தற்போது கார்ஜியஸ் அழகியாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹேப்பி பர்த்டே லவ்... நயன்தாராவுக்கு ரொமான்டிக் வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்!