Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகேஷ்பாபுவின் ‘சர்காரு வாரு பாட்டா’: தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

makeshbabu sarkaru
, வியாழன், 5 மே 2022 (18:22 IST)
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சர்காரு வாரு பாட்டா’ திரைப்படம் மே 12ஆம் தேதி வெளியாக உள்ளது 
 
இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
மேலும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த படம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தெலுங்கு மொழியில் மட்டுமே வெளியாக உள்ளதாக ஆங்கில சப் டைட்டில் மட்டும் போடப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
தமிழ் மொழியில் இந்த படம் டப்பிங் செய்யவில்லை என்பதால் தமிழ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’விசித்ரன்’ படத்தை பார்த்து பாராட்டிய அரசியல் பிரபலங்கள்!