Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’விசித்ரன்’ படத்தை பார்த்து பாராட்டிய அரசியல் பிரபலங்கள்!

visithran1
, வியாழன், 5 மே 2022 (18:17 IST)
’விசித்ரன்’ படத்தை பார்த்து பாராட்டிய அரசியல் பிரபலங்கள்!
பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் விசித்திரன் திரைப்படம் நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது
 
இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை பல அரசியல் பிரபலங்கள் பார்த்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர் 
 
காங்கிரஸ் பிரமுகர் திருநாவுக்கரசு, நாம் தமிழர் கட்சியின் சீமான், மதிமுகவின் துரை வைகோ உள்ளிட்ட பலர் இந்த படத்தை பார்த்து விசித்திரன் நடிகர் ஆர்கே சுரேஷ் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர் 
 
இது குறித்த புகைப்படங்களும் இணைய தளங்களை வைரலாகி வருகிறது இந்த படம் ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!