Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ அர்னால்ட் நடித்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?

vinoth
வெள்ளி, 16 மே 2025 (10:50 IST)
நடிகர் சந்தானம் நடித்த 'DD நெக்ஸ்ட் லெவல்' என்ற திரைப்படம் நாளை  (மே 16) வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற 'கோவிந்தா' என்ற பாடல் தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்த பாடலில் திருப்பதி வெங்கடாசலபதியினை பக்தர்கள் பக்தியோடு அழைக்கும் ‘கோவிந்தா’ என்ற வார்த்தையோடுக் கொண்டு ஒரு நகைச்சுவையான பாடலாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த பாடல் கிட்டதட்ட 80 லட்சம் பேரால் பார்க்கப்பட்டு இருந்தது.

சர்ச்சையை அடுத்து அந்த பாடல் நீக்கப்பட்டு இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் ப்ரமோஷன் வீடியோக்கள் ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்த நிலையில் தற்போது படம் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் 1993 ஆம் ஆண்டு ரிலீஸான அர்னால்ட் நடித்த “லாஸ்ட் ஆக்‌ஷன் ஹீரோ’ என்ற படத்தின் தழுவலாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. லாஸ்ட் ஆக்‌ஷன் ஹீரோ திரைப்படம் ரிலீஸின் போது வெற்றி பெறாவிட்டாலும், அதன் பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாகவும் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments