Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குடும்ப சித்திரம்…! விநோயத சித்தம்

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குடும்ப சித்திரம்…! விநோயத சித்தம்
, வியாழன், 14 அக்டோபர் 2021 (10:54 IST)
சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள விநோதய சித்தம் என்ற திரைப்படம் குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்த வகையில் ஜி 5 ஓடிடி தளத்துக்காக அவர் இயக்கியுள்ள படம்தான் விநோயத சித்தம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா மற்றும் இயக்குனர் பாலாஜி மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 13 ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு ஜி 5 தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பலரும் இந்த படத்தைப் பற்றி நல்ல விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தோடு பார்க்கும் படமாக அமைந்துள்ளதாகவும் நேர்மறையான விமர்சனங்கள் வந்துகொண்டு இருக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராட் கோலி எடுத்தால் நான் நடிக்கிறேன்… விருப்பம் தெரிவித்த கதாநாயகன்!