Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமுத்திரக்கனி இயக்கியுள்ள விநோதய சித்தம்… நேரடி ஓடிடி வெளியீடு!

சமுத்திரக்கனி இயக்கியுள்ள விநோதய சித்தம்… நேரடி ஓடிடி வெளியீடு!
, சனி, 9 அக்டோபர் 2021 (11:18 IST)
சமுத்திரக்கனி இப்போது பிஸியான நடிகராகி விட்டார். ஆனாலும் இடையில் படங்களை இயக்கியும் வருகிறார்.

அந்த வகையில் ஜி 5 ஓடிடி தளத்துக்காக அவர் இயக்கியுள்ள படம்தான் விநோயத சித்தம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா மற்றும் இயக்குனர் பாலாஜி மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் அக்டோபர் 13 ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு ஜி 5 தளத்தில் வெளியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிணத்தை வைத்து நடக்கும் அரசியல்… கவனம் ஈர்க்கும் ப்ளூ சட்ட மாறனின் ஆண்டி இந்தியன் டிரைலர்!