Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடங்கா பிடாரி ரகுல் ப்ரீத் சிங்கை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்!

Advertiesment
அடங்கா பிடாரி ரகுல் ப்ரீத் சிங்கை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்!
, புதன், 18 மார்ச் 2020 (19:22 IST)
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார்.

இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்த வளர்ச்சி இப்போது இல்லை. ஆனாலும் முயற்சி செய்து வரும் அவர் வாய்ப்பை நழுவவிடாமல் இருக்க தன்னை தானே வளர்த்து கொள்கிறார். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஜிம் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இதனால் வெளியில் கூட செல்லமுடியாததால் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Excuses never burn calories


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓவர் ஒல்லியாக வேண்டாம்... ஷாலினி பாண்டேவுக்கு அட்வைஸ் கொடுத்த ரசிகர்கள்!