Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ’ருத்ரன்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Rudhran
, ஞாயிறு, 3 ஜூலை 2022 (17:30 IST)
ராகவா லாரன்ஸ் நடித்த ’ருத்ரன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 
ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ருத்ரன் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் ’ருத்ரன்’ திரைப்படம் கிறிஸ்மஸ் நாளில் வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் சற்று முன் இந்த படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் படம் டிராப்: ‘ராட்சசன் 2’ படத்திற்கு தயாராகிறார் இயக்குனர் ராம்குமார்!