Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்திரமுகி-2 படத் திரைக்கதையில் கரெக்சன் கூறிய தனுஷ் பட நடிகை

சந்திரமுகி-2  படத் திரைக்கதையில் கரெக்சன் கூறிய தனுஷ் பட நடிகை
, வியாழன், 30 ஜூன் 2022 (19:23 IST)
தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி  இயக்குனராக வலம் வந்தவர் பி.வாசு. இவர்  ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் பிரபு என சூப்பர் ஸ்டார்களின் இயக்குனராக  பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கிய படம் சந்திரமுகி. இப்படம் பெரும் வெற்றி  பெற்றது.
webdunia

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கவுள்ளார்,. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கவுள்ள நிலையில், இப்படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய் பல்லவியை, பி.வாசு அணுகியுள்ளார். அப்போது, சாய்ப்பல்லவி  இப்படத்தின் கிளைமாக்ஸ் பற்றி சில திருத்தங்கள் கூறியுள்ளதால், அவர் அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் வீட்டிற்கு அருகில் வீடு வாங்கிய பிரபல நடிகர்