Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீச்சல் குளத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரியா வாரியர்!

நீச்சல் குளத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரியா வாரியர்!
, சனி, 10 ஜூலை 2021 (16:34 IST)
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தனது அடுத்த கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒரே ஒரு பாடலில் உலக முழுக்க பேமஸ் ஆன மலையாள நடிகை பிரியா வாரியர் ஒரு அடார் லவ் என்ற படத்தில் அவரின் கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம். மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய 'ஒரு அடார் லவ்'. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தது.

இதையடுத்து படத்தின் இயக்குனர்  ஓமர் லூலு ஒரு அடார் லவ் தோல்விக்கு ப்ரியா வாரியர்தான் காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இவர்மீது இருந்த ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது. இதனால் இன்ஸ்டாகிராமில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.

வரிசையாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரியா வாரியர் இப்போது நீச்சல் உடையில் குளத்தில் குளிக்கும் விதமாக இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவரசா ஆந்தாலஜி… சம்பளம் வாங்காமல் பணிபுரிந்த கலைஞர்கள்!