Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்ஸ்டாகிராமில் கோடிகளைக் குவிக்கும் விராட் கோலி!

Advertiesment
இன்ஸ்டாகிராமில் கோடிகளைக் குவிக்கும் விராட் கோலி!
, சனி, 3 ஜூலை 2021 (10:22 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரத்துக்காக 5 கோடி ரூபாய் பெறுகிறாராம்.

விளையாட்டு வீரர்கள் இப்போது சமூகவலைதளங்களை ரசிகர்களுடன் தொடர்பாடல் தளமாக கருதாமல் விளம்பர தளங்களாகவே கருதி வருகின்றனர். இதன் மூலம் தங்கள் பயன்படுத்துவதாக சில பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அந்தவகையில் பல கோடிகளை வருவாயாக ஈட்டி வருகின்றனர். இந்திய அளவில் கேப்டன் விராட் கோலி ஒரு விளம்பரத்துக்காக 5 கோடி ரூபாய் அளவுக்கு சம்பாதிக்கிறாராம். அவருக்கு அடுத்த இடத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா 3 கோடி அளவில் சம்பாதிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

HBD தமிழ்புலவர் ஹர்பஜன்