Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இணையத்தில் வைரலான சமந்தாவின் புகைப்படம்!

இணையத்தில் வைரலான சமந்தாவின் புகைப்படம்!
, திங்கள், 5 ஜூலை 2021 (11:18 IST)
நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவரை மையக் கதாபாத்திரத்தில் வைத்து தெலுங்கில் ஒரு படம் உருவாகி வருகிறது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதுகாப்போடு நடந்தாலும், கொரோனா அச்சுறுத்தல் குறையும் வரை படப்பிடிப்புக்கு வரமாட்டேன் எனக் கூறியுள்ளாராம். இடையில் அவர் நடித்த பேமிலி மேன் சீரிஸ் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பிரபல்மானது.

இந்நிலையில் இப்போது சமந்தா தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாமி வந்தவரிடம் வலிமை அப்டேட் கேட்டு ஷாக் கொடுத்த ரசிகர்கள்!