Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது Pillow சேலஞ்சாம்.... வெறும் தலைகாணிய மட்டும் கட்டிக்கிட்டு போஸ் கொடுத்த ஹீரோயின்!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (15:33 IST)
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் வருகிற மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடித்துள்ளனர்.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.  இதற்கிடையில்  tom holland challenge, Change Clothes Challenge உள்ளிட்ட விதவிதமான சேலஞ்களை செய்து பொழுதை ஒட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அதற்கெல்லாம் இரண்டு படி மேலே சென்று வெறும் உடம்பில் தலைகாணி கட்டிக்கொண்டு முன் உடலை மட்டும் மறைத்துக்கொள்ளும்  pillow challenge எனப்படும் புதிய சேலஞ் தற்போது உருவெடுத்துள்ளது. இதனை பிரபல தெலுங்கு நடிகை பாயல் ராஜ்புட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெறும் தலையணையை உடையாக அணிந்து போட்டோ வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இவர் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக "ஏஞ்சல்" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பது கூடுதல் தகவல்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Pillow ootd

தொடர்புடைய செய்திகள்

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ய் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

“2002 ஆம் ஆண்டு பாலிவுட் இருந்த மோசமான நிலையில் இப்போது தமிழ் சினிமா இருக்கிறது”- விட்னஸ் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்!

பிரபல டப்பிங் கலைஞர் தேவன்குமார் காலமானார்..! திரையுலகினர் அஞ்சலி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments