Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

#JLoSuperBowlChallenge வைரலாகும் சயீஷாவின் அட்டகாசமான டான்ஸ் வீடியோ !

#JLoSuperBowlChallenge வைரலாகும் சயீஷாவின் அட்டகாசமான டான்ஸ் வீடியோ !
, வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (12:21 IST)
கோலிவுட் சினிமா உலகில் உள்ள பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டு தமிழ் சினிமாவின்  பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து தற்போது ஷக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில் ஆர்யா- மனைவி சாயிஷா இருவரும் சேர்ந்து ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் பா.இரஞ்சித் இயக்கும் சல்பேட்டா படத்தில் ஆர்யா நடித்து வருகிறார்.

தற்போது கொரோனா லாக்டவுன் சமயத்தில் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் பிரபலங்களுக்குள் காதல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தவகையில் சயீஷா கணவருக்கு சமைத்து கொடுக்கும் வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில்  சூப்பர் பௌல் சேலஞ்ச் செய்து அட்டகாசமாக டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கில் தொப்ப தொங்கிப்போச்சி நல்ல ஒர்கவுட் பண்ணு - பூஜா ஹெக்டேவை கலாய்க்கும் ரசிகர்கள்!