Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாருமே கை நீட்டி குற்றம் சுமத்தியதில்லை- விசு பேட்டி

Advertiesment
யாருமே கை நீட்டி குற்றம் சுமத்தியதில்லை- விசு பேட்டி
, செவ்வாய், 16 அக்டோபர் 2018 (15:54 IST)
இணையத்தில்  MeToo இயக்கம் கடந்த ஒருவாரமாக ட்ரெண்டிங்கில் இருந்த வருகிறது. இது தொடர்பான விவாதங்களும் சர்ச்சைகளும் இணையத்தை தினமும் சூடாக்கி வருகிறது. பலரது முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகிறது.   
இந்நிலையில், மீடு குறித்து நடிகர் விசு  பிரபல வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,  `நான் சினிமாவில் இருந்த எண்பது, தொண்ணூறு காலகட்டங்களில் யாருடைய அயோக்கியத்தனத்துக்கும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இவர்தான் என யாரும் கை நீட்டி குற்றம் சுமத்தியதில்லை. தவறுகள் ஆங்காங்கே நடப்பதாக அப்போதும் ஊர்ஜிதம் ஆகாத செய்திகள் புரளிகளாக வரத்தான் செய்தன' இப்போது மீடூ விஷயத்தில் குற்றம் சுமத்துபவருக்கும் குற்றத்தைச் சுமப்பவருக்கும் சம பங்கு கடமை இருக்கிறது.  உண்மைகள் விரைவில் வரும்" என்றார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்கள் செல்வன் 25 நிகழ்ச்சியில் சிவகார்த்திக்கேயன் –ஆயுதபூஜை ஸ்பெஷல்