Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணியை வெளியிட்ட பிரபல தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணியை வெளியிட்ட பிரபல தயாரிப்பாளர்
, புதன், 18 மார்ச் 2020 (19:50 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் அம்மா கிரியேஷன்ஸ் சிவா அவர்கள் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி என்ற ஒரு அணியை அறிவித்துள்ளார். அந்த அணியில் இடம்பெற்றவர்களின் விபரங்கள் பின்வருமாறு:
 
திரு டி. சிவா, தலைவர்‌
திரு கே.முரளிதரன்‌
திரு பி.எல் தேனப்பன்‌, செயலாளர்‌
திரு ஜேஎஸ்கேசதிஷ்‌ குமார, செயலாளர்‌
திரு ஆர்கே. சுரேஷ்‌, துணை தலைவர்‌
திரு ஜி. தனஞ்செயன்‌, துணை தலைவர்‌
திரு. ராஜன்‌
தரு. ராதாரவி
திரு. கே.எஸ்.ஸ்ரீனிவாசன்‌
திரு. சித்ரா லக்ஷ்மணன்‌
திரு. ஹெச்.முரளி
திரு. எஸ்.எஸ்.துரைராஜ்‌
திரு. விஜயகுமார்‌
திரு. கே.உதயகுமார்‌
திரு. மனோஜ்‌ குமார்‌
திரு. . நந்தகோபால்‌
திரு. மனோபாலா
திரு. பாபு கணேஷ்‌
திரு. பஞ்சு சுப்பு
தரு. எம்.எஸ்.முருகராஜ்‌
திரு. வினோத்‌ குமார்‌
திரு. ரங்கநாதன்‌
திரு. பஞ்ச்‌ பரத்‌
திரு. மதுரை செல்வம்‌ மற்றும்‌ மூன்று தயாரிப்பாளர்கள்‌
 
இந்த அணி அப்படியே தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என டி.சிவா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆல்யா மனசாவிற்கு பெண் குழந்தையா.... அதீத மகிழ்ச்சியுடன் வெளியிட்ட வீடியோ !