Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினிக்கான தீயாக உழைக்கும் நெல்சன்

ரஜினிக்கான தீயாக உழைக்கும் நெல்சன்
, புதன், 15 ஜூன் 2022 (17:33 IST)
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது  நெல்சன் இயக்கத்தில் ரஜினி169 படத்தின் நடித்து வருகிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் பீஸ்ட்  பட ரிலீஸுக்கு பின் இப்படத்தின் கதை விவாதத்தின் போது, நெல்சன் சொன்ன கதை ரஜினிக்குப் பிடிக்கைவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், ரஜினி169 படத்தில் அவரது இளமைக் கதாப்பாரத்தில் நடிகர்   சிவ கார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு  ரஜினிக்ககாகவே அவர் தீவிரமாக ஸ்கிரிட் எழுதிவருவதாகவும், தற்பொது ஒரு பாதி மட்டும் எழுதிமுடித்துள்ளதாகவும், மீதியை எழுதும் முடித்த பிறகுதான் இப்படத்தின் ஷூட்டிங் நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''இரவில் நிழல் ''பட 2 வது சிங்கிலை வெளியிடும் பிரபலம் இவர் தான்!