Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியாக நடிக்கும் சிவகார்த்திகேயன்..ரசிகர்கள் மகிழ்ச்சி

ரஜினியாக நடிக்கும் சிவகார்த்திகேயன்..ரசிகர்கள் மகிழ்ச்சி
, செவ்வாய், 14 ஜூன் 2022 (22:09 IST)
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது  நெல்சன் இயக்கத்தில் ரஜினி169 படத்தின் நடித்து வருகிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் பீஸ்ட்  பட ரிலீஸுக்கு பின் இப்படத்தின் கதை விவாதத்தின் போது, நெல்சன் சொன்ன கதை ரஜினிக்குப் பிடிக்கைவ்ல்லை என தெரிகிறது.

இதனால், முத்து, படையப்பா, போன்ற படங்களை இயக்கிய கே.எஸ். ரவிக்குமார் இப்படத்தின் திரைக்கதை எழுக் கூறியுள்ளதாகவும் அதன்படி அவர் இப்படத்தின் திரைக்கதை எழுதி வருவதாகவும் அதனால் ஷூட்டிங் தள்ளிபோவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ரஜினி169 படத்தில் அவரது இளமைக் கதாப்பாரத்தில் நடிகர்  சசி கார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
webdunia

ஏற்கனவே இப்படத்தில், மறைந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் சகோதரும் நடிகருமான சிவராஜ்குமார் ரஜினி169 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதனால் ரஜினி ரசிகர்கள் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக முதல்வரை சந்தித்தார் கமல்ஹாசன்: விக்ரம் வெற்றிக்கு வாழ்த்து!