Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெயிட்டிங்கில் வெறியேத்தும் ”மாஸ்டர்” ”Third” லுக் போஸ்டர்.. இட்ஸ் லோடிங்…

Advertiesment
வெயிட்டிங்கில் வெறியேத்தும் ”மாஸ்டர்” ”Third” லுக் போஸ்டர்.. இட்ஸ் லோடிங்…

Arun Prasath

, சனி, 25 ஜனவரி 2020 (19:03 IST)
விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தின் “Third look poster” நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் ஆகியோரின் நடிப்பில் ”மாநகரம்” “கைதி” ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்-ன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “மாஸ்டர்”. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் ஆகிய இரண்டும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்திலும் ஏக எதிர்பார்ப்பிலும் தள்ளியது.

இந்நிலையில் நாளை (ஜனவரி 26) குடியரசு தினத்தில் மாலை 5 மணிக்கு “மாஸ்டர்” திரைப்படத்தின் தர்டு லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதாக அதிரடி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல சீரியல் நடிகை தற்கொலை... என்ன காரணம் ?