Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் படத்தின் சாதனையை முறியடித்த அஜித் படம் !

Advertiesment
விஜய் படத்தின் சாதனையை முறியடித்த அஜித் படம் !
, வியாழன், 23 ஜனவரி 2020 (20:49 IST)
2020 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பல புதிய திரைப்படங்களை சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. 
அப்போது விஜய்யின் பிகில், சிவகார்த்திகேயனின் எங்க வீட்டுப் பிள்ளை, விஜய் சேதுபதியின் சங்க தமிழன் , ரஜினியின் பேட்ட ஆகிய படங்களை காட்டிலும் அஜித்தின் விஸ்வாசம் அதிகம் பார்வையளர்களை பெற்றுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
 
அதில் , டிஆர்பி ரேட்டிங் அடிப்படையில்,  விஸ்வாசம் திரைப்படம் 18.1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. 
 
விஜய்யின் பிகில் 16 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. 
 
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை 3 வது இடத்தையும், சண்டக் கோழி 4 வது இடத்தையும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"வானம் கொட்டட்டும்" .. அசத்தலான டிரைலர்..