Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாஸ்டர் இயக்குனருடன்... புகைப்படத்தோடு அப்டேட்டை வெளியிட்ட ஆன்ட்ரியா!

மாஸ்டர் இயக்குனருடன்... புகைப்படத்தோடு அப்டேட்டை வெளியிட்ட ஆன்ட்ரியா!
, புதன், 22 ஜனவரி 2020 (16:45 IST)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இருக்கும் புகைப்படத்தைப் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நடிகை ஆன்ட்ரியா.
 
பிகில் படத்தை தொடர்ந்து  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. விஜய்யின் 64-வது படமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  
 
படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.  இந்நிலையில் படப்பிடிப்பின் போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இருக்கும் புகைப்படத்தைப் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நடிகை ஆன்ட்ரியா. 
 
மேலும், திறமைவாய்ந்த இயக்குநருடன் பணிபுரிகிறேன். 2020 ஆம் ஆண்டின் மிகப்பெரிய படத்தை இயக்கும் இயக்குநர். மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் துவங்குகிறது என்றும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்ல ஹெல்மெட் போடுங்க தம்பி! – ரசிகருக்கு ஷாரூக்கான் அட்வைஸ்!