Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முழுசா மூழ்கி மூடேத்தும் மாளவிகா மோகனன் - கில்மா வீடியோ!

முழுசா மூழ்கி மூடேத்தும் மாளவிகா மோகனன் - கில்மா வீடியோ!
, சனி, 29 ஜனவரி 2022 (19:18 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
webdunia
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கவர்ச்சி தெறிக்க வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். சமீப நாட்களாக பிகினி உடைகளை அணிந்து ஹாட் போஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் மிதந்து குளியல் போட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கில்மா ரசனையில் மூழ்கடித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த இடம் மட்டும் ஹாட்டா தெரியுது... சுடிதாரில் சுள்ளுனு இழுக்கும் கேபிரில்லா!