Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்த இடம் மட்டும் ஹாட்டா தெரியுது... சுடிதாரில் சுள்ளுனு இழுக்கும் கேபிரில்லா!

அந்த இடம் மட்டும் ஹாட்டா தெரியுது... சுடிதாரில் சுள்ளுனு இழுக்கும் கேபிரில்லா!
, சனி, 29 ஜனவரி 2022 (19:13 IST)
தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
 
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். அதையடுத்து அவருக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைக்க ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வருகிறார். 
webdunia
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் கேபிரில்லா தற்போது சுடிதாரில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிப்ரவரி 11ல் ரிலீஸ் ஆகின்றதா விஜய்சேதுபதியின் அடுத்த படம்?