Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொக்கா தெரியுது தொடை... மேலேயும் கீழேவும் மூடேத்திய மாளவிகா மோகனன்!

தொக்கா தெரியுது தொடை... மேலேயும் கீழேவும் மூடேத்திய மாளவிகா மோகனன்!
, சனி, 29 ஜனவரி 2022 (12:35 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். அதையடுத்து தற்போது  தனுஷுக்கு ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் பிகினி ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு அதிர வைத்து வருகிறார். 
webdunia
இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையணிந்து தொடை கவர்ச்சியை தொக்கா காட்டியதோடு மட்டுமல்லாமல் முன்னழகை படுகவர்ச்சியாக காட்டி வாலிப பசங்களை பரிதவிக்க வைத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

க்ரே மேன் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட்!